cbse syllabus

img

புதுச்சேரியில் 127 அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம்!

புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.